Quantcast

இது ஒரு மகிழ்ச்சியான பதிவு. தொலைந்து விட்டது என்றும் மீண்டும் கிடைக்கவே வழில்லை என்ற நிலையில் தஞ்சை பெரிய கோயில் அகழியில் இருந்த இரு சிற்பங்களை பற்றிய முந்தைய பதிவை பதிவு செய்தேன்.

one-mo11
the moat with a mystery idol
the mysteryidol

ஆனால் நண்பர் திரு செல்வராஜ் அவர்கள், நான் நாற்பது வருடங்களுக்கு முன்னர் அங்கே விளையாடும் பொது பார்த்துள்ளேன், இன்றும் இருக்கும், விரைவில் படம் எடுத்து அனுப்புகிறேன் என்றதும் கொஞ்சம் நம்பிக்கை பிறந்தது. எனினும் அவை கிடைக்குமோ - எந்த நிலையில் இருக்கும் என்றெல்லாம் பல கேள்விகள் மனதில் இருந்தன. உடனே செல்லமுடியாமல் விடாது மழை வேறு. ஆனால் இன்று இன்ப அதிர்ச்சி - நீங்களே பாருங்கள்.

DSC05685
DSC05686
DSC05687
DSC05688
DSC05689
DSC05690
DSC05691
DSC05692
DSC05693

நூறு ஆண்டுகளுக்கு முன்னர் எடுத்த படங்களில் இருந்தபடியே இன்றும் நிற்கின்றன இரு சிற்பங்களும். பார்க்கும் பொது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.

மறுமொழி அளிக்கவும் »

பகுப்பு: சிற்பம்

குறிச்சொற்கள்: , ,

தொடர்புடைய இடுகைகள்:

Read this in EnglishEnglish

இந்த இடுகை புதன் கிழமை, நவம்பர் 18th, 2009 அன்று 19:38 மணிக்கு பதிவேற்றம் செய்யப்பட்டு என்ற கோப்பில் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளது. இந்தப் பதிவுக்கான எந்த பதில்களையும் RSS செய்தியோடையூடாகத் தொடரலாம். நீங்கள் விரும்பினால் இது குறித்து மறுமொழியலாம். அல்லது, உங்கள் தளத்தில் இதைப் பற்றிக் குறிப்பிடலாம்.

இதுவரை 8 மறுமொழிகள்

ரமேஷ்
  1  

சூப்பர் தலைவா! இதைப் பற்றியெல்லாம் தொல் பொருள் துறைக்கு ஆர்வம் இருக்குமா?

ஆயுதக்கிடங்கு என்றெல்லாம் ஒரு நேயர் எழுதியிருந்தாரே? இருக்குமோ?

நவம்பர் 18th, 2009 at 20:05
  2  

அற்புதம்!
தஞ்சையில் கலைச் செல்வங்களை பாதுகாப்போர் குறைவெனினும், சேதம் விளைவிப்போர் இல்லவே இல்லை போலிருக்கிறது :-)

ஆமாம் இவை எண்ண கோட்டைக் காவல் தெய்வங்களா? எதற்காக இவற்றை இங்கு சுவற்றில் பதித்துள்ளனர்?

ரமேஷ், ஆயுதக் கிடங்கு இருக்கிறதா என்று தெரியவில்லை ஆனால் கேரளாந்தகன் கோபுரத்தின் வலது புறத்தில் உள்ள மாடத்தில் ஏராளமான கற்குண்டுகள் சேமித்து வைக்கப்பட்டுள்ளன. இவற்றை பார்க்க பீர்ங்கி குண்டுகளா எனத் தோன்றும்! என்னிடம் அந்தப் படம் கூட உள்ளது.

நவம்பர் 18th, 2009 at 21:45
rhoda alex
  3  

great job…vj and sri selvaraj.
John Milton would have been thrilled with the scope of his verse!!

so who are these ladies anyway? and why would anyone place such obvious markers to an ammunition hideaway…and that too, facing the enemy?

நவம்பர் 18th, 2009 at 22:40
arvind Venkatraman
  4  

It is really pleasing to see that these sculptures where not lost. Truly appreciate the efforts of Mr.Selvakumar in capturing these photos.

நவம்பர் 19th, 2009 at 9:14
prasanna
  5  

Great!! I have not noticed it yet!! Next time when i go there i need to be more attentive!!

நவம்பர் 19th, 2009 at 17:04
  6  

another great interpretation to Milton’s verse..never noticed it before..:) btw, spoke to my metro plus contact..she said she will get back

நவம்பர் 19th, 2009 at 22:32
uthira kalyan
  7  

This is really Great. We really appreciate the hard work of Mr.Selvaraj!

uthira kalyan

நவம்பர் 20th, 2009 at 16:52
  8  

சப்தகன்னியரி ஒருவர் மாதிரி இருக்குனு தான் நினைக்கிறேன், சிற்பம் சிதைந்துள்ளது மனசுக்கு வருத்தமா இருக்கு.

நவம்பர் 23rd, 2009 at 13:39

மறுமொழி இடுக

பெயர் (தேவை)(*)
மின்மடல் (பதிப்பிக்கப்பட மாட்டாது)(*)
URI
மறுமொழி