Quantcast

சமீபத்திய நாளேட்டில் தொல்லியல் துறை ஒரு கோடி ருபாய் செலவில் தஞ்சை பெரிய கோயில் அகழியை செப்பனிடப் போகிறது என்ற செய்தி வாசித்து மகிழ்ந்தேன் செய்தி.உடனே நினைவு சில ஆண்டுகளுக்கு முன்னர் பிரிட்டிஷ் கருவூலத்தில் உள்ள சில மிக அரிய புகைப்படங்களைப் பார்வையிட்டதும். அதிலும் குறிப்பிடும் படியாக ஒரு படமும்!!!

இந்த படங்கள் ஆர்வலர்களுக்கு ஒரு புதையல். இப்போது அகழியை செப்பனிடுவது பற்றி பேச்சு இருப்பதால் அந்த நாளில் அது எப்படி இருந்தது என்ற பாருங்கள். ( அகழியில் நீர் இருந்தாலும் ஆலயத்தின் நிலைமை கொஞ்சம் மோசம் தான்!! )

1800 மற்றும் 1900 இல எடுத்த படங்கள் . ( நன்றி பிரிட்டிஷ் லைப்ரரி )

tanjore antique 2
tanjore antique 5
tanjore antique 6
tanjore antique1
tanjore antique3
tanjore antique4

என்னடா வெறுமனே பழைய புகைபடங்களை கொண்டு ஒரு பதிவை இட்டு ஒப்பேத்துகிறானே என்று எண்ணுகிறீர்களோ?. பொறுமை!. இதோ வருகிறது சுவாரசியமான படம் ஒன்று…

the moat with a mystery idol

ஆண்டு 1921, சரியாக சொல்ல வேண்டும் என்றால். ஏப்ரல் மாதாம் இரண்டாம் தேதி. திரு எ வில்பூர் சாயர் எடுத்த படம்.

உற்று பாருங்கள். அகழியின் சுவரில் ஒரு சிற்பம் உள்ளதே - தெரிகிறதா ?

the mysteryidol

இது என்ன சிற்பம்? அது இப்போது எங்கே போனது? யாரிடம் கேட்பது.. யார் பதில் சொல்வார்கள்?

ரோடா மிக திறமையாக இன்னும் ஒரு சிற்பத்தை படத்தில் கண்டுபிடித்துள்ளார்

one-mo11

மறுமொழி அளிக்கவும் »

பகுப்பு: சிற்பம்

குறிச்சொற்கள்: , , ,

தொடர்புடைய இடுகைகள்:

Read this in EnglishEnglish

இந்த இடுகை வெள்ளிக்கிழமை, நவம்பர் 6th, 2009 அன்று 12:16 மணிக்கு பதிவேற்றம் செய்யப்பட்டு என்ற கோப்பில் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளது. இந்தப் பதிவுக்கான எந்த பதில்களையும் RSS செய்தியோடையூடாகத் தொடரலாம். நீங்கள் விரும்பினால் இது குறித்து மறுமொழியலாம். அல்லது, உங்கள் தளத்தில் இதைப் பற்றிக் குறிப்பிடலாம்.

இதுவரை 17 மறுமொழிகள்

vdhivakar
  1  

இப்படியெல்லாம் கூர்மையாகப் பார்த்தால் எப்படி விஜய்! ஆனாலும் சிலை என வரும்போது அது பாதுகாக்கவேண்டியதே.. அது எங்கிருந்தாலும்..

தஞ்சை சரித்திர ஆர்வலர்களை, அறிஞர்களைக் கேட்கவேண்டும்.. அல்லது மியூசியத்தில் எடுத்து வைத்துள்ளார்களா (சுவரோடு என்பதால் சந்தேகமே)..

திவாகர்

நவம்பர் 6th, 2009 at 12:38
Kathie B.
  2  

Answer : a Saiva Devi w damaru - Ishvari, perhaps?

நவம்பர் 6th, 2009 at 17:01
  3  

தேட வேண்டிய ஒன்று, எத்தனையோ முறை சென்றிருக்கிறேன் ஆனால் இந்த சிற்பம் கண்ணில் படவில்லை, மறுமுறை செல்லும் பொழுது தேடிப் பார்க்கிறேன்.

இறைவன் தங்களுக்கு கூர்மையான பார்வையை கொடுத்து அதன் மூலம் மற்றவர்களுக்கு பல விஷயங்களை உணர்த்த நினைக்கிறார் போலும்!

நவம்பர் 6th, 2009 at 17:59
vishwaksenan
  4  

Dear VJ. The sculpture onthe wall of moat is a guide mark to the underground path and a godown of weapons was underground. This was assumed from ’sirpakalai nunukkangal’ by ‘koil sithar’ of Thirunageswaram and I have read it many years ago. The renovation may bring it to light. Let us wait and see.

நவம்பர் 6th, 2009 at 18:36
rhoda alex
  5  

hi vj,

i am totally unequipped to find answers for this one…nevertheless i can add to the mystery. While looking carefully at the photo..i think i definitely spotted one more!!
click on link to view it marked by a rectangle
http://i83.servimg.com/u/f83/13/03/66/32/one-mo11.jpg

நவம்பர் 6th, 2009 at 19:05
Kathie B.
  6  

Wow! This is such fun! What great spotting.
Another female, with pot?

நவம்பர் 6th, 2009 at 19:13
rhoda alex
  7  

Yes Kathie!! it is such fun indeed… but i would want to believe that it is the bosom in profile!

VJ…it may be way of the mark but just want to try..a fort surrounded by water is called jala durga - can it have anything to do with that ??!!

நவம்பர் 6th, 2009 at 19:37
Subrahmanian S H
  8  

Well.
I’m not that gladdened at the news.
“SingaLathIvinukkkOr pAlamaippOm ….” EngE?
“rama sEthu demolition IngE …” pAtavA?
Money in plenty in such ‘civil projects’. @@@@@@ ‘did all’ and @@@@@@r ‘got all’ …
Myself an ordinary Thamizan planning for one or two books on our rich Thamiz heritage.
Sorry for the comments
Regards

SHS
===

நவம்பர் 7th, 2009 at 20:58
Subrahmanian S H
  9  

Could you kindly reply …? …

நவம்பர் 7th, 2009 at 21:00
  10  

wow, Rhoda - wonderful spotting. Its a really amazing sculpture more beautiful in side profile. The proportions are truly wonderful. A reader has written to me saying these still exist and he would try to get some closeups shortly. Lets hope they are there.

நவம்பர் 8th, 2009 at 12:41
  11  

Dear SHS sir,

Understand you feelings, but as a site we talk of constructive things but dont want to personally criticise anyone - so have taken the liberty of editing your comment. Its not out of fear, but more inline with our policy of not offending anyone.

Please do elaborate more on what you say by Planning for a few books on rich tamil heritage.

rgds
vj
rgds
vj

நவம்பர் 8th, 2009 at 12:43
Kathie B.
  12  

I stand corrected. & now can see, Rhoda, that it’s a breast.

நவம்பர் 9th, 2009 at 13:45
  13  

WoW! that’s an interesting post now!
Keep posting more such articles.. :)

நவம்பர் 10th, 2009 at 21:31
திருநாவுக்கரசு
  14  

மீண்டும் ஒரு விடுகதையைப் பிடித்திருக்கிறீர்கள் … ஆனால் விடை ?

“இது என்ன சிற்பம்? அது இப்போது எங்கே போனது? யாரிடம் கேட்பது.. யார் பதில் சொல்வார்கள்? ”

அந்த சிலையை யார் குப்புறப் போட்டு துணி துவைக்கிறார்களோ அவர்களுக்கே வெளிச்சம். நம்ம ஊரில் கல் - சிலை-ன்னா என்ன சாமின்னா என்ன. நமக்கு எப்படி பயன்படும் என்று தான் பார்ப்பார்கள். நீங்க போயி photo-வுல இருக்கிற செலயத் தேடிக்கிட்டு .. ..

விடுங்க பாஸ் … இதெல்லாம் நமக்குப் பழக்கமானது தானே, இதுக்குப் போயி பொலம்பலாமா ?

நவம்பர் 12th, 2009 at 12:43
  15  

இதுக்குப் போயி பொலம்பலாமா ?” My dear friend, if we don’t voice our concerns even now - at the blatant rape of our cultural assets and assault of our heritage - we are not fit to be sons of this soil

vj

நவம்பர் 16th, 2009 at 11:50
ரமேஷ்
  16  

Great find, Vj. Amazing pictures!

>>f we don’t voice our concerns even now - at the blatant rape of our cultural assets and assault of our heritage - we are not fit to be sons of this soil <<

Could not agree more.

நவம்பர் 18th, 2009 at 20:02
  17  

This feels like a chapter in a Dan Brown thriller. Enough with the mysteriousness, tell us what the answer is!!

நவம்பர் 21st, 2009 at 12:34

மறுமொழி இடுக

பெயர் (தேவை)(*)
மின்மடல் (பதிப்பிக்கப்பட மாட்டாது)(*)
URI
மறுமொழி