Quantcast

சென்ற மடலின் தாக்கம் அப்பப்பா , கார சார விவாதம் நடைபெறுகிறது. அதன் இரண்டாம் பாகம். மீண்டும் ஒருமுறை சர்ச்சைக்கு உரிய சிற்பத்தை பார்ப்போமே.

Hanuman somnathpur with vishnu attributes and bana lingam
bana lingam
closeup of hanuman
face of hanuman
left hand holding the conch
right hand holding the discus

இது ஹனுமான் பாண லிங்கத்தை கொண்டு வந்ததை குறிக்கிறதா?.

ஆம் என்பதற்கு

ராமேஸ்வரம் தல புராணம், சிற்பத்தின் முக தோற்றங்கள்.

இல்லை என்பதற்கு

ஹனுமனின் வால் எங்கே , அருகில் இருக்கும் இரு மாந்தர்கள் யார், சங்கு மற்றும் சக்கரம் எதற்கு ( இதை விளக்க சீனு அவர்களது நல்ல வாதங்கள் )

சரி, இது வேறென்ன சிற்பமாக இருக்கலாம்.

மச்ச அவதாரமாக இருக்குமோ

ஆனால் அங்கேயே மச்ச அவதார சிற்பமும் உள்ளதே.

somnathpur1
Somnathpur - Matsya

இதை பற்றயும் நாம் விவாதம் செய்தோம், முடிவில் சிற்பத்தின் கண்களை கொண்டு இந்த சிற்பம் மச்ச அவதாரம் என்ற முறையில் எடுத்துக்கொண்டோம்.

மீண்டும் ஒருமுறை அருகில் சென்று அதையும் பார்ப்போம் ( நன்றி அர்விந்த் )

face of fish, notice the eyes
macha avatar closeup

இந்த சிற்பத்தையும் முந்தைய சிற்பத்யும் ஒப்பிடுபோது இரண்டும் கண்டிப்பாக ஒரே உருவம் இல்லை என்று தான் கூறவேண்டும்

வராஹ அவதாரமாக இருக்குமோ

இருக்கலாம். எனினும் வராஹம் முக தோற்றம் வேறு விதமாக இருக்குமே. ( இந்த அஹோபிலம் சிற்பத்தை பாருங்கள் )

ahobilam varaha side
ahobilam varaham

புவியை உருண்டையாக இந்த சிற்பத்தின் காலத்தில் காட்ட வில்லை (புவி உருண்டை என்பது அந்தக் காலத்திலேயே நம் முன்னோர்கள் சொல்லிவிட்டார்கள் என்பது வேறு விஷயம்), அப்படியே இருந்தாலும் சங்கையும் சக்கரத்தையும் அற்புதமாக வடித்த சிற்பி அதை மட்டும் முட்டையை போல வடிவத்தில் ஏன் வடித்தான் என்பது சரியாக வரவில்லை.

bana lingam
left hand holding the conch
right hand holding the discus

அருகில் இருக்கும் இரு மாந்தர், பொதுவாக எல்லா சிற்பங்களிலும் அவர்கள் வருவர் போல உள்ளது. இதோ இந்த ப்ரஹ்மா சிற்பம் பாருங்கள்.

brahma somnathpur

சரி, அடுத்து இன்னும் ஒரு சிற்பம் நம் ஆய்வுக்கு - கூர்ம அவதாரம்.

Somnathpur - could be kurma

அருகில் சென்று பார்ப்போம்.

Kurma avatar
kurma avatar closeup
kurma face

கச்சபேசுவரர் வடிவில் சைவ ஆகமங்களில் இந்த கதை வந்தாலும் - ஒருமுறை சிற்பத்தை ஒப்பிடுவோம்.

face comparison

எதுவுமே பொருந்தவில்லையே. இதனால் எனது கணிப்பு ஹனுமனையே ஒட்டி செல்கிறது. ( கண்டிப்பாக கண்கள் முக்கிய ஆவணம் )

சிதைவடைந்த சிற்பங்கள் பல நேரங்களில் நம்மை குழப்புவது உண்டு. அது போல இதோ ஒரு சிற்பம்.

another mystery image

யாரப்பா , இது என்ன சிற்பம் என்று சொல்லுங்களேன். உடல் கணபதி , தலை ??

அருகில் செல்வோம்.

closeup of mystery image showing all atrributes of ganesha

ரொம்ப குழம்ப வேண்டாம். இது ஒன்றும் நவீன கணபதி அல்ல. அருகில் சென்று தடயங்களை தேடுங்கள்.

its our Ganesha only

மேலே - இடது புறம் பாருங்கள்.

the piece of the trunk holding a modhakam

உடைந்த துதிக்கையின் மிச்சம் - அவனுக்கு பிடித்த மோதகத்தை இன்னும் பிடித்துள்ளதே . இது நமது கணபதி தான்.

மறுமொழி அளிக்கவும் »

பகுப்பு: சிற்பம்

குறிச்சொற்கள்: , , ,

தொடர்புடைய இடுகைகள்:

Read this in EnglishEnglish

இந்த இடுகை புதன் கிழமை, நவம்பர் 4th, 2009 அன்று 12:14 மணிக்கு பதிவேற்றம் செய்யப்பட்டு என்ற கோப்பில் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளது. இந்தப் பதிவுக்கான எந்த பதில்களையும் RSS செய்தியோடையூடாகத் தொடரலாம். நீங்கள் விரும்பினால் இது குறித்து மறுமொழியலாம். அல்லது, உங்கள் தளத்தில் இதைப் பற்றிக் குறிப்பிடலாம்.

இதுவரை 13 மறுமொழிகள்

vdhivakar
  1  

Vijay,
I have no words. Very classical one. Let debates like this continue. We are enjoying

Dhivakar

நவம்பர் 4th, 2009 at 12:26
arvind Venkatraman
  2  

Vijay,
On the last photo, I am not sure if the trunk is broken because of vandalism or just stylized so, and the bend in the trunk has not come out well in the photo. Should check this sculpture again.

Regards
Arvind

நவம்பர் 4th, 2009 at 12:37
வெங்கட் சாமிநாதன்
  3  

I am swept off my feet. That such learned discussions and incisive arguments take place here with the relevant images to go with it. I am very thankful to all those learned souls who participate it. I cannot add tothem. I can only standby and enrich my understanding of the sculptures. thank you.

நவம்பர் 4th, 2009 at 12:42
திவா
  4  

அருமை! இப்படியே தொடர வேணும்.

நவம்பர் 4th, 2009 at 14:52
  5  

yes arvind, it could be stylistic representation too.

நவம்பர் 4th, 2009 at 16:06
rhoda alex
  6  

The part I and Part II of this post has been like reading a detective novel!! picchu odharittinga vijay!! the twist in the end is an agatha christie ending! Thank you!

நவம்பர் 4th, 2009 at 18:08
Kathie B.
  7  

I had a crazy thought, the face above the BanaLingam is almost the same shape as the BanaLingam. could it be a ShivaLingam devoted to Vishnu for some reason? Say one of the several made by RAMA? [one of sand is in Banganga at Mumbai, also]

நவம்பர் 4th, 2009 at 19:26
Kathie B.
  8  

The KurmaAvatara face is certainly similar,
why no shell? Very strange. But the Matsya
at Som. also uses a fish’s face rather than fish body, so it must be. Does it even look like a turtle’s face? Another thought: personification of the golden germ- Hiranyagarbha.

நவம்பர் 4th, 2009 at 20:54
  9  

Interesting debate…Initially i thought it was kuruma avatar too ..

நவம்பர் 4th, 2009 at 22:25
Innamburan
  10  

அருமையாக பாடம் எடுக்குறீர்கள், விஜய்.
வாழ்க.
இன்னம்பூரான்

நவம்பர் 5th, 2009 at 6:16
  11  

hi Kathie,

Regarding Kruma turtle - check this

http://www.tanglewoodnaturecenter.com/jscripts/tiny_mce/plugins/imagemanager/images/snapping_turtle_2.jpg

regarding Hiranyagarba ( you never stop to amaze me) - not many would even know about this. ( btw, our beloved Raja Raja did Hiranya garbha yaaga - which is said to deliver one from the bondage of rebirth!!). Back to the subject - there are very unclear explanations of the Hiranya Garba aspect of cosmic creation. The egg floated along with the waters - but who created the Egg. Did the creator create the egg and then get inside it, who was born of the egg, the creator’s creation or the creation to bear the job of the creator.

vj

நவம்பர் 5th, 2009 at 12:13
Kathie B.
  12  

That snapping turtle’s a kick.

நவம்பர் 6th, 2009 at 17:05
anandhinatarajan
  13  

vj, very interesting.It may be Hayagreva with horse face but bana in his hand?
anandhi

நவம்பர் 17th, 2009 at 16:29

மறுமொழி இடுக

பெயர் (தேவை)(*)
மின்மடல் (பதிப்பிக்கப்பட மாட்டாது)(*)
URI
மறுமொழி