Quantcast


நண்பர்களுடன் நேற்று முழு தினத்தையும் கழித்தேன். அப்போது கேரளா நண்பர் ஒருவரிடத்தில் இந்த தளத்தை கட்டிக்கொண்டு இருக்கையில், அவர் பல்லவ குடைவரைகள் போலவே திருவனந்தபுரத்திற்கு அருகில் விழிஞ்சம் குடவரை பற்றி ஒரு தகவல் கொடுத்தார். அதன் பெயரில் சற்று தேடினேன். படங்கள் சிக்கின, எனினும் ஒரு புதிரும் வந்தது.

இந்த குடவரை பற்றி விளக்கும் ஒரு சில இணைய தளங்களும் இது ஒரு பதினெட்டாம் நூற்றாண்டு அமைப்பு என்று கூறுகின்றனர். எனினும் சிற்பங்களை பார்த்தல் பல்லவ பாணி மிகுதியாக உள்ளது. எனக்கு தெரிந்த மட்டில் பல்லவ அரசன் ராஜ சிம்மன் கட்டுமானக் கோவில்களை நிறுவ ஆரம்பித்தவுடன் தமிழகத்தில் குடைவரைகள் நின்று விட்டன என்று நினைத்தேன். வாசகர்களுக்கு மேலும் விவரம் தெரிந்தால் பகிருங்கள்.

இப்போதைக்கு படங்களை இணைக்கிறேன். அருமையான பாறை ( மல்லை புலி குகை நினைவுக்கு வருகிறது ) - உள் இருப்பவர் வினதாரி தக்ஷினாமுர்த்தி.

side view 2 of the cave.jpg
side view of the cave.jpg
tha front view of the cave.jpg
the stone block.jpg
the main idol.jpg
vinadhari dhakshina murthi.jpg

ஆனால் பல்லவ, பாண்டிய குடைவரைகள் போல வெளியே த்வாரபாலகர்கள் இல்லை - ஒரு பக்கம் வில்லுடன் ஈசன் - திரிபுராந்தகன் ? மறு பக்கம் உமையுடன் ஈசன் ( மிகவும் சிதைந்த நிலை )

another view of tripurantaka.jpg
shiva + parvathi.jpg
shiva n parvathi.jpg
the stone block.jpg

குகையின் இந்த அருமையான படக்காட்சியையும் பாருங்கள்

குகையின் விளக்க படம்

படங்களுக்கு நன்றி : திரு . ஹரி
http://picasaweb.google.com/vihar7/TemplesOfVizhinjam#5225771479151879650

மறுமொழி அளிக்கவும் »

பகுப்பு: சிற்பம்

குறிச்சொற்கள்: , , , , , ,

தொடர்புடைய இடுகைகள்:

Read this in EnglishEnglish

இந்த இடுகை திங்கட் கிழமை, டிசம்பர் 15th, 2008 அன்று 8:36 மணிக்கு பதிவேற்றம் செய்யப்பட்டு என்ற கோப்பில் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளது. இந்தப் பதிவுக்கான எந்த பதில்களையும் RSS செய்தியோடையூடாகத் தொடரலாம். நீங்கள் விரும்பினால் இது குறித்து மறுமொழியலாம். அல்லது, உங்கள் தளத்தில் இதைப் பற்றிக் குறிப்பிடலாம்.

இதுவரை 11 மறுமொழிகள்

  1  

am off to trivandrum next month..shd have gone this weekend actually..would like to see this..are there more such cave temples there ?

டிசம்பர் 15th, 2008 at 9:36
Sivaram
  2  

Vj, thanks for the photos and info. 18th century seems too late for such a stone work. Hope someone reading this would throw light on this.
Thanks to your friend for the info.

டிசம்பர் 15th, 2008 at 10:34
திருநாவுக்கரசு
  3  

விஜய்,

வரலாறு.காம்-ஐச் சேர்ந்த வரலாற்று அறிஞர்கள் திரு.கலைக்கோவன்,குடவாயில் திரு.பாலசுப்ரமணியம் மற்றும் பல வரலாற்று வல்லுனர்கள் இதைப் பற்றி நிச்சயம் அறிந்திருப்பார்கள். அவர்களைத் தொடர்பு கொள்வது இந்தப் புதிருக்கு விடை அளிக்கும்.

டிசம்பர் 15th, 2008 at 12:00
  4  

Hi Lakshmi

There seem to more. Maybe you can cover them enroute and share with us.

http://www.naturemagics.com/kerala-temples/kerala-rock-cut-cave-temples.shtm

rgds
vj

டிசம்பர் 15th, 2008 at 14:08
  5  

Hi folks,

Making part 2 of this post, hang on

rgds
vj

டிசம்பர் 15th, 2008 at 14:09
Kathie Brobeck
  6  

You’re right, VJ I’m so happy to see this cave!
One of Shiva’s earrings should be a makara.
About the nearly identical crown, could the
same shilpa guild have carved them both, though working for different dynasties?

டிசம்பர் 15th, 2008 at 21:14
Srinivasan N.
  7  

Quite possible Kathie. You see I have remarked to VJ (in the 2nd article on the subject) that the period of this sculpture has to be between 400-700 AD when the Pallavas reigned supreme in South India and founded the first large empire and were feuding with the Chalukyas also. At that time the Pallavas were lording over the Cholas and the Pandiyas but had very close ties with the Cheras who ruled over Karur-Kovai and over all of the Malainadu (modern Kerala). With such striking and stark resemblance between Mallai and Vizhinjam sculpture surely the common sculpting guild or at least the lead artisans were common to both the sites. In fact, when one analyzes the sculptures of the Hoysalas especially during the time of Veera Ballala II and his son Narasimha, both Chola and Pallava artisans are supposed to have made immense contributions to the temples at Halebid, Somnathpur and Belur, among others.

When you consider that between Somnathpur (built around 1265 - when the Chola empire was collapsing) and Belur (built around 1120 - when Vishnuvardhana Hoysala became independent after defeating the Chalukyas in Kannada country)… the continuation of architectural traditions of at least the Pallavas for almost four centuries after their extinction around 910 AD, the mind really boggles.

டிசம்பர் 16th, 2008 at 13:15
  8  

Hi Cheenu,

Pallava extinction around 910 AD. Hmm, thats an interesting subject. The last in the line of the later pallavas!!

But there is one interesting character ( my fav) - Kopperunchingan - the Kadava kon, his deeds - of war, temple endowment, volume of inscriptions etc. continue to amaze me. He too claimed Pallava descent

rgds
vj

டிசம்பர் 17th, 2008 at 14:59
  9  

how did i miss this, a lovely article on this cave in varlaaru.com archives

http://www.varalaaru.com/Default.asp?articleid=702

ஜூன் 29th, 2009 at 15:49
RajV
  10  

Hi Vijay,
Curious to know whether you have visited rock cut shrines at Narthamalai near pudukottai.

- RajV

மார்ச் 20th, 2010 at 23:10
  11  

hi raj,

ofcourse- will feature vijayalacholeshwaram n the kadambar koils shortly. we carried an intro as as guest post some time ago

http://www.poetryinstone.in/lang/en/2008/09/19/thirst-for-art-knows-no-boundaries-narthamalai-a-guest-post.html

rgds
vj

மார்ச் 21st, 2010 at 9:23

மறுமொழி இடுக

பெயர் (தேவை)(*)
மின்மடல் (பதிப்பிக்கப்பட மாட்டாது)(*)
URI
மறுமொழி